தெற்கு உப அலுவலகம்


குறைந்த வருமானம் கொண்ட மற்றும் குறைந்த ஆதனங்களை கொண்ட உப அலுவலகமாகவும் காணப்படுகின்றது. இங்கு ஆதனம் தொடர்பானவை, கட்டட அபிவிருத்தி தொடர்பானவை மற்றும் நுாலக சேவை என்பன இடம்பெறுகின்றன.
தெற்கு உப அலுவலக உத்தியோகத்தர்கள்
- தெற்கு உப அலுவலக பொறுப்பதிகாரி.
- வருமான பரிசோதகர்.
- அலுவலக உதவியாளர்.
அமைந்துள்ள இடம் - களபூமி
தொடர்புகளுக்கு - 021-225-2143