
தூரநோக்கு
காரைநகர் பிரதேசத்தின் சௌகரியங்களுடன் பொதுச் சுகாதாரம், பொதுப்பயன்பாட்டுச் சேவைகள், உள்ளுர் உற்பத்தி மற்றும் பொது நலன்புரிச் சேவை வசதிகளை வினைத்திறனாக வழங்குவதன் ஊடாக இலங்கையின் சிறந்த பிரதேச சபையாகத் தரமுயர்த்துதல்.

பணிநோக்கு
உள்ளுராட்சியின் தேசியகொள்கைக்கு ஏற்ப அனைத்து சமூகங்களின் சமூக உறவை மேம்படுத்துவதன் ஊடாக பௌதீக வளங்களை வினைத்திறனாகவும் விளைதிறனாகவும் பயன்படுத்துவதன் மூலம் பிரஜைகளின் வாண்மையை விருத்தி செய்து நவீன உலகின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் குணநல உயர்வுடன், சகல மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர் நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் வழிகாட்டல்.
அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்
இல | அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் விபரம் - 2025 | நிதி மூலம் | ஒதுக்கீடு (TEC) | கிராம சேவகர் பிரிவு | வட்டாரம் | வேலை நிலை |
---|---|---|---|---|---|---|
01 | சக்கலாவோடை வீதி திருத்தம் | சபை (மூலதனம்) | 1,000,000.00 | J/40, J/41 | 1 | |
02 | அல்வின் வீதி, இலந்தைச்சாலை வெள்ளம் வழிந்தொடுவதற்குரிய வசதியை ஏற்படுத்தலுடன் வீதி புனரமைப்பு | சபை (மூலதனம்) | 4,000,000.00 | J/48, J/46 | 2 | |
03 | கோணலோடை வீதி திருத்தம் | சபை (மூலதனம்) | 3,000,000.00 | J/47 | 3 | |
04 | கரப்பிட்டியந்தனை பிள்ளையார் கோயில் வீதி திருத்தம் | சபை (மூலதனம்) | 1,000,000.00 | J/42, J/43 | 4 | |
05 | வேரப்பிட்டி பிரதான வீதி திருத்தம் | சபை (மூலதனம்) | 2,800,000.00 | J/45 | 5 | |
06 | ஊரி கடற்கரை வீதி - வழுப்போடை திருத்தம் | சபை (மூலதனம்) | 2,000,000.00 | J/44 | 6 | |
07 | ||||||
தவிசாளர்

NOT NOW
செயலாளர்

திரு.கி.விஐயேஸ்வரன்
021-225-1735
அமைவிடம்
தலமையலுவலகம்
வலந்தலை, காரைநகர்
021-225-1735/021-225-2102
வடக்கு உப அலுவலகம்
வேம்படி, காரைநகர்
021-225-1736
தெற்கு உப அலுவலகம்
களபூமி, காரைநகர்
021-225-2143
