நூலக சேவை

காரைநகர் பிரதேச சபையின் கீழ் வடக்கு, தெற்கு உப அலுவலங்கள் இயங்குகின்றன. இவ் உப அலுவலகங்களில் தனி தனியாக சபை நூலகம் காணப்படுகின்றது. 

  • வடக்கு உப அலுவலகம் - வேம்படி
  • தெற்கு உப அலுவலகம் - களபூமி
நூலகங்களில் சிறுவர்கள், மாணவர்கள், பெரியவர்கள் என்பவர்களுக்கு ஏற்றவாறான நூல்கள் காணப்படுகின்றன. தற்போது இலத்திரனியல் நூலகமாக ஆக்கும் பொருட்டு புத்தங்கள் மென்பிரதிகளாக ஆக்கப்பட்டு வருகின்றது. 

வருடாந்த வாசிப்பு மாத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிற்கு போட்டிகள் நடாத்தப்படுவதுடன் புத்தக கண்காட்சியும் ஒழுங்கமைக்கப்படுவதுடன் நூலக நடமாடும் சேவையும் மேற்கொள்ளப்படுகிறது. பொது மக்களுக்கு நூலக விழிப்புணர்வு சேவை வழங்கப்படுகிறதுடன் சபையின் கீழ் உள்ள பொது நூலகங்களுடன் நூற் பரிமாற்றல் சேவையினை மேற்கொண்டு வருகின்றோம்.

வடக்கு உப அலுவலகத்தில் மொத்தமாக 5,682 புத்தகங்களும் தெற்கு உப அலுவலகத்தில்  மொத்தமாக 3,979 புத்தகங்கள் உள்ளன.