01.10.2024 அன்று நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (SDG) என்ற அடிப்படையில் தாய் சேய் நலன் கருதி தாய்மார்களுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்வானது காரைநகர் பிரதேச சபை செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. 28 தாய்மார்களுக்கு தலா ஒவ்வொருவருக்கும் 8800 ரூபா பெறுமதியுடைய தானிய வகை உலர் உணவுகள் (கடலை, பயறு, கௌப்பி & உளுந்து) வழங்கப்பட்ட போதான சில பதிவுகள்..
“குழந்தையின் பள்ளிக்கூடம் தாயின் இதயம்” (துருக்கி பழமொழி)



