பசுமை கொண்ட இடமாக மாற்றுவோம்
உலக சுற்றாடல் தின வாரச் செயற்றிட்டமான மரங்களை நாட்டுவோம் என்ற தொனிப்பொருளில் காரைநகர் பிரதேச சபையினால் 05.06.2024 காரைநகர் வலந்தலை காரைநகர் வரவேற்பு பலகையை அண்டிய இடங்களில் நிழல் தரும் மரங்கள் நாட்டப்பட்டு பாதுகாப்பு அரண்களும் அமைக்கப்பட்டன.
* நல்ல காற்றை சுவாசிப்போம்.
* அடுத்த தலைமுறைக்கு நல்ல சூழலை உருவாக்குவோம்.
இவ் நிகழ்ச்சிக்கு மரக்கன்றுகளை அன்பளிப்பு செய்த GREEN LAYER – Environmental Organization, Jaffna, Srilanka. அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்து கொள்கின்றோம்.



