வீதி எல்லைக்கோட்டு சான்றிதழ் வழங்கல்

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

• வரலாற்றுத்தாள் 30 வருடங்களுக்கானது

• காணி உறுதி 

• நிலஅளவை வரைபடம்.

• அற்றோணித்தத்துவம் (தேவையேற்படின்)

• திருமணச்சான்றிதழ் (தேவையேற்படின்)

செலுத்த வேண்டிய கட்டணம்

ரூ.500.00

சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள் 

1. முன் அலுவலக அதிகாரி மற்றும் விடய உத்தியோகத்தர்

1. தொழில்நுட்ப அதிகாரி 

சேவையை நிறைவுசெய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை 

1 நாட்கள் - 3 நாட்கள்