வடக்கு உப அலுவலகம்


காரைநகர் பிரதேச சபையின் கூடிய வருமானத்தை பெற்றுத்தருவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது. அங்கு நுாலக சேவை, ஆயுள்வேத மருத்துவ சேவை ஆதனம் தொடர்பான சேவை, கட்டட அபிவிருத்தி சேவைகள் போன்ற பல்வேறு சேவைகள் கிடைக்க பெறுகின்றன. அதிக ஆதனங்களை கொண்ட உப அலுவலகமாகவும் காணப்படுகின்றது. சுற்றுலாத்துறையில் ஒன்றான கசூரினா கடற்கரையின் மூலம் கிடைக்க கூடிய வருமானம் உள்ள இடமும் ஆகும்.
அமைந்துள்ள இடம் - வேம்படி, காரைநகர்.
வடக்கு உப அலுவலக உத்தியோகத்தர்கள்
- வடக்கு உப அலுவலக பொறுப்பதிகாரி
- அபிவிருத்தி உத்தியோகத்தர்.
- ஆயுள்வேத வைத்தியர்
- வருமான பரிசோதகர்.
- வட்டார உத்தியோகத்தர்.
- முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்.
- அலுவலக உதவியாளர்.
- நுாலக உதவியாளர்.
தொடர்புகளுக்கு - 021-225-1736