முன்பள்ளி மாணவர்களுக்கான கல்விச் சேவை
உள்ளுராட்சி மன்ற எல்லைக்குள் முன்பள்ளி மாணவர்களுக்கான முன்பள்ளிக்கல்வி வசதிகளை ஏற்படுத்திகொடுக்கும் சேவை ஆகும். காரைநகர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் சபையின் கீழ் ஒரு பிரதேச சபை முன்பள்ளி இயங்குகின்றது. அவை தற்போது வியாவிலில் இயங்கின்றது. அதில் 13 மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள்.
முன்பள்ளி ஆசிரியர் - திருமதி மயுரி