பொது அறிவித்தல்கள்

01. APPROVAL LIST FOR CENTRAL GOVERNMENT - 04.04.2025

  • தற்போதைய அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டின் பாதீட்டில் மத்திய அரசின் ஊடாக காரைநகர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கசூரினா சுற்றுலா மையத்திற்கு உட்கட்டுமான வசதிப்படுத்தல்களுக்காக 40 மில்லியன் (சுமார் 400 இலட்சம்/ 4 கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கசூரினா சுற்றுலா மைய அபிவிருத்தி தொடர்பாக தயாரிக்கப்பட்ட பெரும்திட்டத்திற்கு  (Master Plan) பலன் கிடைத்துள்ளது.

கி.விஜயேஸ்வரன், செயலாளர், பிரதேச சபை, காரைநகர்.